M-Sand (Manufactured Sand)
- ஆற்று மணலை விட குறைந்த குறைபாடுகளும், அதிக வலிமையும், குறைந்த விலையும், சூழியலுக்கு உகந்ததாக எம் சாண்ட் மணல் உள்ளது. இதனால் கட்டுமானச் செலவு குறைகிறது.
- எம். சாண்ட் எனும் செயற்கை மணல் பெருமளவில் பயன்படுத்துவதால், ஆற்று மணல் அள்ளப்படுவது பெருமளவில் குறைகிறது. எனவே ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது.
Comments
Post a Comment