M-Sand (Manufactured Sand) ஆற்று மணலை விட குறைந்த குறைபாடுகளும், அதிக வலிமையும், குறைந்த விலையும், சூழியலுக்கு உகந்ததாக எம் சாண்ட் மணல் உள்ளது. இதனால் கட்டுமானச் செலவு குறைகிறது. எம். சாண்ட் எனும் செயற்கை மணல் பெருமளவில் பயன்படுத்துவதால், ஆற்று மணல் அள்ளப்படுவது பெருமளவில் குறைகிறது. எனவே ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது.